உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு… அங்கேயே..அப்போதே..நின்று போனஎன் வார்த்தைகள்காத்திருக்கும்மறுபடியும்கவிதையின் சாலைக்குஅழைத்துப் போகும்உன் புன்னகையின் வருகைக்காய்..
வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்த வசந்தபாலன்
(தமிழ்த்திரையின் தலைநிமிர்த் தடப்பதிவாகி பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் வெயில்(2006). வாழ்க்கையைப் பார்த்துப் படமெடுத்ததாக வரவேற்பைப் பெற்ற இந்த ‘வெயில்” 60வது கான்ஸ் திரைப்படவிழாவில்(2007) கலந்து கொண்டது. இதன் இயக்குநர் வசந்தபாலன் ஆல்பம் என்ற படத்தை முதலில் இயக்கியவர். இயக்குநர் சங்கரிடம் உதவியாளராக இருந்தவர். இன்று தமிழ்த் திரை உலகின் கவனயீர்பபைப் பெற்றுள்ள இளம் இயக்குநர்களில் இவரும் ஒருவர். இத்தகைய இளையோரிடமிருந்து காத்திரமான படைப்புகளை தமிழ்த் திரை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்….
பகிரப்படும் ஒர் அவலம்(ஒலிப்பதிவு)
விடுதலைப் புலிகளால் கொழும்பில் நடத்தப்பட்ட விமானத்தாக்குதல் குறித்து… இது சற்று காலம்பிந்தியதாய் இருப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்…..