பா.க.ச நிறுவுனரும்.சங்கத்து தொண்டரடிப்பொடிகளால் தல என்றும் பாபா என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவருமாகிய பாலபாரதி அவர்கள் திடீரென்று ஒரு நூதனத்திருட்டு ஒன்றில் ஈடுபட்டு சங்கத்தினருக்கு பெரும் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளார். தல மற்றும் பாபா என்கிற அவரது வேறு பெயர்களினால் கோபமடைந்த உண்மையான தல மற்றும் சாய்பாபாவின் ரசிகர்கள் அவருக்கு ஆட்டோ அனுப்பி கடந்த சில மாதங்களிற்கு முன்னர் மொட்டையடித்து அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அதைத்தான் சங்கத்து சிகாமணிகளாகிய நாங்கள் அனைவரும் தல திருப்பதியில்…
கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..
01.உன்உப்புக்கரித்த முத்தத்தின்ஞாபகங்களைதனது இறகுகளால்வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை. வாசல் வரை வந்தும்உள்ளே வராததோழியைப்போல்..முற்றத்தில் படர்ந்துபின்வெளியேறிப்போகிறது வெயில் அறை முழுதும்தன் தகிப்பை நிரவியபடி. 02.கோடைதீர்ந்து விட்டது… தகிப்பின்வாடையைகுடித்தபடி அலைந்துநிழலொடுங்கிக் கிடக்கிறதுகோடையின் குழந்தை…. மழைக்குத் தாளமிடும்சிறுமியின் புன்னகைகூரைகடந்து விழும்முதல் துளியில்கரைந்தவிழ அவள்காலடியில் உடைந்துஅழத்தொடங்குகிறதுகோடை..
நேற்றுத் தொலைத்த பகல்…(புகைப்படம்)
புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)நேற்றுத் தொலைத்த பகல்இனிஎன்றைக்கு விடியும்…