உதிர்ந்து விழுகிற
இலையின்
நடனம்போல
நிகழ்ந்து போகிறது உன் பிரிவு…
அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..
உதிர்ந்து விழுகிற
இலையின்
நடனம்போல
நிகழ்ந்து போகிறது உன் பிரிவு…
அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..
கவிதை நல்லாருக்கு அகிலன்.
காத்திருப்பு, இன்னும் நல்ல கவிதைகளைத் தரட்டும் 🙂
நன்றி அருட்பெருங்கோ…
நிறைய புன்னகை உதிரட்டும் நல்ல கவிதைகள் தொடரட்டும்.