ஒளிப்படம் கஜானி
இது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி
Related Posts
சின்னத்தாய் இவள்…(புகைப்படம்)
புகைப்படம் – த.அகிலன் செஞ்சோலைக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும் போயிருந்தோம். எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோஅப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியைஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயது அக்கா சீ 7 வயது தாய். மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ…
நேற்றுத் தொலைத்த பகல்…(புகைப்படம்)
புகைப்படம்- த.அகிலன் (செஞ்சோலை)நேற்றுத் தொலைத்த பகல்இனிஎன்றைக்கு விடியும்…
போர்ப்பசி(புகைப்படம்)
(ஒளிப்பம்.கஜானி)தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால். எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.த.அகிலன்
படத்த போடேக்கில படத்தில இருக்கிறவர்கள் என்ன செய்கிறாங்க என்று போட்ட குறைந்தா போயிருவிங்க
ஆயிரம் கதை சொல்லும் புகைப்படம்
தலைப்பும் காட்சியும் அருமை.
அகிலன்,
நல்ல பதிவு.
நீங்கள் இன்னும் அதிகம் படங்கள் வைத்திருந்தால் இதற்கெனத் தனி வலைப்பதிவொன்று தொடங்குங்கள். அதுதான் நன்று.
போராளிக்கலைஞர்களின் புகைப்படங்களை வெளியிடுவது சிறந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அனானி,
படமும் புரியவில்லை, தலைப்பும் விளங்கவில்லையென்றால் என்ன செய்ய?;-)
ம் நன்றி அனானி,கானாபிரபா அண்ணா,மற்றும் கங்ஸ்,வன்னியன் அனைவருக்கும் என்னிடம் நிறையப் படங்கள் இல்லை கொஞ்சப்படங்கள் தான் இருக்கின்றது வன்னியன்
அன்புடன்
த.அகிலன்