(ஒளிப்பம்.கஜானி)
தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால்.
எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.
த.அகிலன்
வலிக்கிறது அன்பா!
இன்னும் தாருங்கள் தம்பி
அருமையான படம்.
கொடுமையான செய்தி.
எதற்காகப் பார்ப்பது என்பது உண்மையில் குழப்பம்தான்.
எனினும் மேலும் பதிந்துவைக்கவும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
மெளனம் சம்மதம். இன்னும் இப்படிப் படங்களைத் தாருங்களேன்