பிரிவின் சித்திரம் த.அகிலன், October 5, 2006December 1, 2009 எனக்கும்உனக்குமான இடைவெளிபிரிவின் சொற்களால் நிரம்புகிறது… உதிர்ந்து விழும்நட்சத்திரத்தின் பேரோசைபிரிவின் காலடியில்மௌனித்து வீழ்கிறது. தாகித்தலையும்நதியின் தடங்களில்நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…நம் பிரிவின் சித்திரத்தை.. த.அகிலன் கவிதைகள்
தோற்றுப்போகும் சேவல்.. July 5, 2006December 1, 2009 சிக்கிக் கொள்கிறதுவார்த்தைகள்….. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல். சூரியன்அதன்பாட்டுக்கும்நகர்ந்து போகிறது உதிரியாய்உள்ளே நுழைகிறவார்த்தைகளிடம்கவிதையில்லை காற்றுக்குப் படபடத்துமேசையினின்றும்உதிர்ந்து விழுகிறதுதாள்கள்…. வெறுமனேஇறக்கைகளைவீசிதோற்றுப்போகிறதுசேவல் த.அகிலன் Read More
நிலவு January 19, 2008December 1, 2009 இரண்டுசிவப்பு வெளிச்சங்களிற்குமேலாலெழும் நிலவுஅன்றைக்கு மிருந்தது. ஒருவிதவைத்தாயின்இளைய மகனைஅவர்கள் களவாடிப்போனஇரவில்… பைத்தியக்காரியைப்போல்தலைவிரி கோலமாய்தெருவில் ஓடியஅவளைச் சகியாமல்மேகங்களினடியில்முகம் புதைத்துக்கொண்டது. பின்பொரு மழைநாளில்அலைகளின் மேல்ஒருவன் ஏறித்தப்புகையில்…இராமுழுதும் துணையிருந்தது… யாரும்விசாரணைகளை நிகழ்தும் வரைஎல்லாவற்றினதும்மௌனச் சாட்சியாய்அலைந்து கொண்டேயிருக்கும்அது. Read More
முத்தங்கள் July 2, 2006December 1, 2009 அன்பேஉனது முத்தங்களைவிடவும்அழகானவைஅதற்கு முன்னதும்பின்னதுமானவெட்கங்கள் த.அகிலன் Read More