இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? ஆனால் நிறைய கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது இப்போது நிறைய விசயங்களில் உடன்படுவது மாதிரியான மனநிலை உரையாடலில் போது இருந்தாலும் இப்போது மாறிவிட்டிருக்கிறது. அந்த மாற்றங்களிற்கு லிவிங்ஸ்மைலின் இந்தபதிவும் அந்த திரைப்படத்தின் பின்னால் அந்த திரைப்படத்தின் தாக்கம் அரவாணிகளின் சுயவாழ்வில் ஏற்படுத்திய இடர்களும் கூட மாற்றத்திற்கு ஒரு காரணம்.
மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி)
இந்த பதிவுக்கு ஓனர் போட் பின்னூட்டம் இது….:((((
/இந்த பதிவுக்கு ஓனர் போட் பின்னூட்டம் இது….:(((( /
இப்படியெல்லாம் உண்மையை எழுதினால்..உருப்பட்டாப் போலத்தான்..
அப்ப அனானி ஆப்சன்லையும் அதர் ஆப்சன்லயம் புகுந்து விளையாடணும்றீங்க…புரிஞ்சு போச்..
நாங்களும் பின்னூட்டம் போடுவமில்ல
//தாசன் said…
நாங்களும் பின்னூட்டம் போடுவமில்ல//
இதுக்கு நான் பதிவு போடமலே விட்டுறுக்கலாம் போ கிடக்கு..:)
ஏய் ஒன்ணை வைச்சு எத்தினை தடவை போடுறது…வரி வடிவம், ஒலிவடிவம் சித்திர எழுத்துக்கள் அப்படின்னு
இப்ப திருப்தியா…..
டக்ளசு எதைக்கேக்குறீங்க…