நின்று போன கவிதை… த.அகிலன், July 2, 2007December 1, 2009 உதிர்ந்து விழுகிறஇலையின்நடனம்போலநிகழ்ந்து போகிறது உன் பிரிவு… அங்கேயே..அப்போதே..நின்று போனஎன் வார்த்தைகள்காத்திருக்கும்மறுபடியும்கவிதையின் சாலைக்குஅழைத்துப் போகும்உன் புன்னகையின் வருகைக்காய்..