அன்பேஉன் நினைவுகளில்நொருங்கும் என்னிதயத்தை நீயே வைத்துக்ககொள்….. என்தேவதையேபாசாங்குகள்எதுவுமற்ற மெல்லிய மலர் என் இதயம்நீநீ மட்டும் தான் வேண்டும் அதற்கு…சர்வநிச்சயமாய்வாழ்வின் நீளத்துக்கும்நீ மட்டும் தான் வேண்டும் அதற்கு… என்புன்னகையின்ஒரத்தில் இருக்கின்றஅன்பின் பெரும்வலியைஎப்படிச்சொல்லுவது….. தேவதைகள்யாரும் புகமுடியா என்னிதயம்தேவதைகளின் தேவதையேஉன்னால் தான் நொருங்கிற்று கொஞ்சம் இரங்கிவாஎன் இதயத்துள் இறங்கு த.அகிலன்
Month: June 2006
கனவுகளில் நுழையும் பூனை
அழுதுவடியும்விளக்குதோற்றுப்போகிறதுஇருளிடம் எங்கும்நிரப்பிக்கொண்டேயிருக்கிறதுஇருள்தன்னை. ஒளியற்றவெளியில்பதுங்கிக்கிடக்கும்உன்புன்னகைஒரு திருட்டுப்பூனையைப்போல்நுழைகிறதுகனவுகளில்.. அதன்கால்களில்இடறிகறிச்சட்டியைப்போல்நொறுங்கும்என் தூக்கம் த.அகிலன்
தவறி வீழ்ந்த முடிச்சு
பிரபஞ்சத்தின்எங்கோ ஒரு தொலைவில்சிக்கிக்கொண்டதுதிருப்தியும் அன்பும் பின்னமுடியாதஇழைகளில்தவறி வீழ்ந்திருக்கிறதுமுடிச்சு எப்போதும்எனது சொற்களிற்கானஇன்னோர் அர்த்தம்எதிராளியின்மனதில் ஒளிந்திருக்கிறது அமைதியின்அழகிய நடனத்தில்திருப்தியுறாதுதீர்ந்து விடுகிறதுஇக்கவிதையும்…. த.அகிலன்