அழுதுவடியும்விளக்குதோற்றுப்போகிறதுஇருளிடம் எங்கும்நிரப்பிக்கொண்டேயிருக்கிறதுஇருள்தன்னை. ஒளியற்றவெளியில்பதுங்கிக்கிடக்கும்உன்புன்னகைஒரு திருட்டுப்பூனையைப்போல்நுழைகிறதுகனவுகளில்.. அதன்கால்களில்இடறிகறிச்சட்டியைப்போல்நொறுங்கும்என் தூக்கம் த.அகிலன்
Category: கவிதைகள்
தவறி வீழ்ந்த முடிச்சு
பிரபஞ்சத்தின்எங்கோ ஒரு தொலைவில்சிக்கிக்கொண்டதுதிருப்தியும் அன்பும் பின்னமுடியாதஇழைகளில்தவறி வீழ்ந்திருக்கிறதுமுடிச்சு எப்போதும்எனது சொற்களிற்கானஇன்னோர் அர்த்தம்எதிராளியின்மனதில் ஒளிந்திருக்கிறது அமைதியின்அழகிய நடனத்தில்திருப்தியுறாதுதீர்ந்து விடுகிறதுஇக்கவிதையும்…. த.அகிலன்
மலர்களின் மெளனமும் நீயும்…..
மலர்களின் மெளனம் உன்னைப்போல் அழகானது ஆனால் உனது மெளனங்களோ முட்களைப்போல…….. த.அகிலன்