என் கவிதைகளில்பேசமுடியாதவேதனைஉன்னிடமேயிருந்திருக்கிறது சில பொழுதுகளில்வாளின் கூர்முனைகளைவென்றுவலிக்கிறதுஉன் மௌனம்… ஒரு மின்விசிறியின்முதுகைப்போல்நீஉதிரவிடும்வார்த்தைகளில்பின்னப்பட்டிருக்கும்வெறுமைஎன்கனவுகளை சிறையெடுக்கும். எனக்காய்நீஉதிரவிடும்புன்னகையின் போதாயிருக்கலாம்சிறைமீட்பு த.அகிலன்
Category: கவிதைகள்
நிஜம்….
என் மரணத்தின்போதுநீ ஒரு உருக்கமானஇரங்கல் கவிதையளிக்கலாம்ஏன்ஒரு துளிகண்ணீர்கூட உதிர்க்கலாம் என்கல்லறையின் வாசகம்உன்னுடைதாயிருக்கலாம்அதை ப+க்களால் நீநிறைக்கலாம் நீஎன்னோடு அருந்தவிருக்கும்ஒரு கோப்பை தேனீரோவரும்பௌர்ணமியில் நாம் போவதாய்ச் சொன்னகடற்கரை குறித்தோஎன்னிடம்எண்ணங்கள் கிடையாது இப்போதுஎன் எதிரில் இருக்கும்இக்கணத்தில்உன் புன்னகைஉண்மையானதாயிருக்கிறதா? த.அகிலன்
தேவதைகளின் தேவதைக்கு
அன்பேஉன் நினைவுகளில்நொருங்கும் என்னிதயத்தை நீயே வைத்துக்ககொள்….. என்தேவதையேபாசாங்குகள்எதுவுமற்ற மெல்லிய மலர் என் இதயம்நீநீ மட்டும் தான் வேண்டும் அதற்கு…சர்வநிச்சயமாய்வாழ்வின் நீளத்துக்கும்நீ மட்டும் தான் வேண்டும் அதற்கு… என்புன்னகையின்ஒரத்தில் இருக்கின்றஅன்பின் பெரும்வலியைஎப்படிச்சொல்லுவது….. தேவதைகள்யாரும் புகமுடியா என்னிதயம்தேவதைகளின் தேவதையேஉன்னால் தான் நொருங்கிற்று கொஞ்சம் இரங்கிவாஎன் இதயத்துள் இறங்கு த.அகிலன்